歌词
@migu music@
作词 : Parvathy
作曲 : D. Imman
செவ்வந்தியே மதுவந்தியே
இவளே இனிமேல் புவயின் ராணியே
செவ்வந்தியே மதுவந்தியே
நடக்கும் போதே பறக்கும் தேனியே
கனியா அமுதா
பசும்பால் கொழுந்தா
நெருப்பு துகளின்
பல நாள் விழுதா
கலவை போல் ஒரு நூறு
தனி தன்மை குணம் உண்டு
இவளால் அனைத்தும் அலட்டிடும் அழகு
செவ்வந்தியே மதுவந்தியே
இவளே இனிமேல் புவயின் ராணியே
செவ்வந்தியே மதுவந்தியே
நடக்கும் போதே பறக்கும் தேனியே
நீர் வீழ்ச்சியை
வீழ்ச்சி என்று சொல்வது
உன் மூக்கிலே கோபம் சேர்க்குமே
இல்லை இல்லை அருவி என்று சொன்னதும்
உன் கண்ணிலே அன்பு பூக்குமே
ஒரு சொல்தான் என்றாலுமே
வானம் போன்றது
எனச் சொல்வாள் தோழி நீயும்
பூக்களின் மது
மரப்பாச்சி பொம்மை போல
நேர்த்தி உன்னது
திருப்பாச்சி போலக் கூர்மை
பேச்சில் உள்ளது
மயில் பீலி போல்
இதமானாளே
வெறும் தாளை போல்
மனம் கொண்டாளே
தினம் தினம் கொண்டாட்டாமாய்
இவள் ஆக்கினாள்
செவ்வந்தியே மதுவந்தியே
இவளே இனிமேல் புவயின் ராணியே
செவ்வந்தியே மதுவந்தியே
நடக்கும் போதே பறக்கும் தேனியே
கனியா அமுதா
பசும்பால் கொழுந்தா
நெருப்பு துகளின்
பல நாள் விழுதா
கலவை போல் ஒரு நூறு
தனி தன்மை குணம் உண்டு
இவளால் அனைத்தும் அலட்டிடும் அழகு
செவ்வந்தியே...
展开